Menu

கோவிட் -19 நோயாளிகளை கொண்டு செல்வதற்காக அவசர Ambulance

திருகோணமலை ப.சூ. பிரதேச சபை, பிரதேச சபை பகுதியில் உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகத்திற்கிடமான கோவிட் -19 நோயாளிகளை கொண்டு செல்வதற்காக அவசர Ambulance சேவைகளைஅழைப்பு நிலையம் 026-2222771ஊடாக ஆரம்பித்துள்ளது. பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போக்குவரத்து சேவையை மேற்கொள்வதற்காக ஒரு ஆம்புலன்ஸ் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மக்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக அமைந்துளள்ளது. 24 மணிநேரம் சேவையை அழைப்பு நிலையத்திற்கு 026-2222771 அழைப்பை ஏற்படுத்தி நீங்கள் பெறலாம் பொதுச் சேவைக்காக அம்புலன்ஸை வழங்கிய பிரதம செயலாளர், தலைமைச் செயலகம், கிழக்கு மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி ஆணையயாளர், உள்ளூராட்சி திணைக்களம் கி.மா.ச ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

Trincomalee Town and Gravets Pradeshiya Sabha has launched an emergency Ambulance Services for providing transport of confirmed or suspected COVID-19 patients from Pradeshiya Sabha area now some people in our PS are helpless to arrange a vehicle to go to the hospital, several complaints received on this to our call அழைப்பு நிலையம் ඇමතුම් මධ්යස්ථානය Call Center T&GPS- 026-2222771, and now one ambulance has been assigned and stationed at Trincomalee Town and Gravets Pradeshiya Sabha to carry out the transport service for victims, this service has been a blessing for people of this area The operation is a 24 hour, seven days a week you can get this service through our அழைப்பு நிலையம் ඇමතුම් මධ්යස්ථානය Call Center T&GPS- 026-2222771. and we take this opportunity to thank The Chief Secretary, the Secretariat, Eastern Provincial Council, and Commissioner of Local Government, EPC to handed over the Ambulance for the Public Service.