Menu

மரநடுகை மற்றும் சிரமதான நிகழ்வும்

January 1, 2022

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்புடன் மரநடுகை மற்றும் சிரமதான நிகழ்வும் 01.01.2022 நடைபெற்றது.

Tree Planting and shramadana campaign was organized by Trincomalee Town and Gravets Pradeshiya Sabha with the coordination of District Secretariat-Trincomalee on 01.01.2022 at Sampalthivu Nilaveli Road.