Menu

தற்போதுள்ள முழுமையடையாத பல்நோக்கு கட்டிடத்தின் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன

பொதுமக்களின் நலன் கருதி, LDSP மற்றும் Council நிதியின் கீழ் தற்போதுள்ள முழுமையடையாத பல்நோக்கு கட்டிடத்தின் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டிடம் திருமண மண்டபம், சாப்பாட்டு மண்டபம் மற்றும் அறைகளைக் கொண்டுள்ளது.

Considering the benefit of the public, the reconstruction works of the existing incomplete Multi Purpose Building has commenced under LDSP and Council Fund. The Building consists Wedding Hall, Dinning Hall and Rooms.