Menu

அனர்த்த முகமைத்துவ நடைவடிக்கை

November 8, 2022

செல்வநாயகபுர கிராம உத்தியோகத்தர் பிரிவில் இருந்து கிடைக்க பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கிணறு இடிந்து விழுந்தமையை நேரில் சென்று பார்வையிட்டு அவ் வீட்டிட்கு இடம்பெறவிருந்த அனர்த்தம் இடைநிறுத்தப்பட்டது